திறமையை வெளிப்படுத்த நியூசிலாந்து தொடர் உம்ரான் மாலிக்குக்கு உதவியாக இருக்கும்- ஜாகீர்கான்

Loading… உம்ரான் மிகவும் திறமை வாய்ந்தவர்.உம்ரான் மாலிக் தொடர்ந்து அணியில் இடம் பிடிக்க விரும்பினால் அவர் எவ்வாறு திறமையை முன்னோக்கி எடுத்து செல்கிறார் என்பதில் தான் இருக்கிறது.இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இப்போட்டி தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. 150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் உம்ரான் மாலிக் அணியில் … Continue reading திறமையை வெளிப்படுத்த நியூசிலாந்து தொடர் உம்ரான் மாலிக்குக்கு உதவியாக இருக்கும்- ஜாகீர்கான்